அறிவியல் வினா விடைகள் பகுதி 29
1. 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்
2. மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்
3. கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்
4. மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்
5. கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை -
சென்ட்ரோலெசித்தல்
6. கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு
7. கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 30 சதவீதம்
8. புளோயம் ஒரு கூட்டு திசு
9. வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.
10. நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.
No comments:
Post a Comment