LATEST

Friday, February 7, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 30

அறிவியல் வினா விடைகள் பகுதி 30

1.    பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.

2.    கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.

3.    சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்

4.    பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்

5.    இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்

6.    பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை

7.    கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்

8.    தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு - வெலாமன்

9.    மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்

10.    குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா

No comments:

Post a Comment