குடியரசுத் தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள் பகுதி 2
தூது அதிகாரம்
• இந்தியா தொடர்பாக மேற்கொள்ளப்படும் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் ஆகிய அனைத்தும் குடியரசுத் தலைவர் பெயராலேயே மேற்கொள்ளப்படும். எனினும் இவை பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.
• சர்வதேச மாநாடுகளுக்கு பிரதிநிதிகளை இந்தியா சார்பாக அனுப்புதல் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு தூதுவர்களையும், உயர்மட்ட கமிஷனர்களையும் நியமித்தல் மற்றும் திரும்பப் பெறுதல்.

ராணுவ அதிகாரம்
• குடியரசுத் தலைவர் நமது பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதியாவார்.
• இவர் தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பல்படையின் தலைமைத் தளபதிகளை நியமிக்கிறார்.
• மேலும் யுத்தம் அல்லது சமாதானம் போன்ற முடிவுகளை மேற்கொள்கிறார். எனினும் இந்த முடிவுகளுக்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறவேண்டும்.

நெருக்கடி நிலை அதிகாரம்
• தேசிய நெருக்கடி நிலை சரத்து 352
• குடியரசுத்தலைவர் ஆட்சி சரத்து 356
• நிதி நிலை நெருக்கடி சரத்து 360
• குடியரசுத்தலைவர் ஆட்சி சரத்து 356
• நிதி நிலை நெருக்கடி சரத்து 360
குடியரசுத்தலைவரின் ஒப்புதல் மற்றும் ரத்து அதிகாரம்
• பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அம்மசோதா சட்டமாகும்.
• ஒரு மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால் அவர் மூன்று மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். (ஷரத் 111) அவைகளாவன
• குடியரசுத்தலைவர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம்.
• குடியரசுத்தலைவர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்கலாம்
• குடியரசுத்தலைவர் அந்த மசோதாவை மறுபரிசீலனைக்கு பாராளுமன்றத்திற்கு அனுப்பலாம் (பண மசோதாவை தவிர்த்து)
• எனினும் இந்த மசோதா பாராளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் தெரிவித்த திருத்தங்களை ஏற்றோ அல்லது ஏற்காமலோ மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்பினால் குடியரசுத்தலைவர் கட்டாயம் கையொப்பம் இடவேண்டும்.

தேசிய நெருக்கடி பிரகடனம் (Art-352)
• இந்திய அல்லது இந்தியாவின் ஒரு பகுதியின் பாதுகாப்புக்கு போர் அல்லது அயல்நாட்டவரின் தாக்குதலால்(அ) உள்நாட்டு கிளர்ச்சிகளால் அபாயம் ஏற்படக்கூடிய நிலைமை உருவாகிற போது தேசிய நெருக்கடியை இந்தியா முழுமைக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட அந்த பகுதிக்கு மட்டும் அவசர நிலை பிரகடனம் செய்யலாம்.
• இந்த பிரகடனத்தை அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே Pre’s வெளியிடுகிறார்.
• பாராளுமன்றம் தனது பதவிக்காலத்தை ஒரு தடவையில் ஓர் ஆண்டிற்கு மிகாமல் உயர்த்தலாம்.
• மாநில அரசு எந்த விதமாக நடந்து கொள்ள வேண்டும் மென்று மாநில அரசுக்கு மத்திய அரசு கட்டளையிடாலம்.
• மத்திய அரசாங்கத்திற்கு தேவைப்படும் வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியலமைப்பில் உள்ள அதிகாரப் பங்கீட்டை குடியரசுத் தலைவர் மாற்றவும் செய்யலாம், ஆனால் நெருக்கடி நிலை நீக்கப்படுகிறதோ அப்பொழுது இந்த உத்தரவும் முடிந்துவிடும்.
• அடிப்படை உரிமைகள் (Art - 21 தவிர) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
• நெருக்கடி நிலையை மேலும் தொடர பாராளுமன்றத்தில் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு முறை அனுமதிபெற்று நீட்டிக்கலாம்.

No comments:
Post a Comment