இந்தியா – தொழிலகங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2
1. தமிழ்நாட்டில் எஃகு நிறுவனம் சேலம் நகரில் அமைந்துள்ளது
2. இந்தியாவில் மதல் வாகனத் தொழிலகம் தொடங்கப்பட்ட இடம் மும்பையில் உள்ள குர்லா
3. இந்திய தொலைபேசி நிறுவனம் பெங்களுருவில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1950
4. இந்திய மக்களின் முக்கிய தொழில் வேளாண் தொழில்
5. கரும்பினை முறைப்படுத்தலின் போது அதன் எடையில் 10 சதவீதம் மட்டுமே சர்க்கரை கிடைக்கிறது
6. 1 டன் இரும்புத் தாதுவை உருக்க 5 டன் நிலக்கரி தேவைப்படுகிறது
7. 1 டன் ரேயானுக்கு 100 டன் நீர், வெளுப்பதற்குத் தேவைப்படுகிறது
8. மகாராஷ்டிரத்தில் உள்ள மும்பை நகரில் பருத்தி ஆலைகள் முன்னிலை வகிக்கின்றன
9. அதிக தேவை மற்றும் வாங்கும் திறன் இரண்டும் சந்தையை நிர்ணயிக்கின்றன
10. நம் நாட்டில் பருத்தி ஆலைகள் 35 மில்லியன் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன
No comments:
Post a Comment