இந்தியா – தொழிலகங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. 90% சணல் ஆலைகள் மேற்கு வங்கத்திலுள்ள ஹீக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன
2. சர்க்கரை ஆலைகள் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழிலாகும்
3. கரும்புச்சாற்றில் சுக்ரோஸ் அளவு குறைவதால் அதிக நாட்கள் பாதுகாத்து வைத்திருக்க முடியாது
4. இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியில் 70% சர்க்கரையினை உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் மட்டுமே உற்பத்தி செய்கின்றன
5. சர்க்கரை மண்டலம் என அழைக்கப்படும் பகுதி உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலப் பகுதி
6. சர்க்கரை உற்பத்தியில் உலகில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது
7. இந்திய அரசாங்கம் சர்க்கரை விற்பனையில் இரட்டை விலை முறையைப் பயன்படுத்துகிறது
8. இந்தியாவில் சணல் பயிரிடுவதில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 4 மில்லியன்
9. ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி கிடைக்குமிடங்கள் ஜாரியா, சிங்பும்
10. 1907 ஆம் ஆண்டு டாடா இரும்பு எஃகு கம்பெனி தொடங்கப்பட்டது
No comments:
Post a Comment