LATEST

Saturday, February 1, 2020

இந்தியா – தொழிலகங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

இந்தியா – தொழிலகங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. டாடா எஃகு நிறுவனம் உலகின் இரும்பு எஃகு உற்பத்தியில் பத்தாவது இடத்தை வகிக்கிறது
 
2. இந்திய இரும்பு எஃகு குழுமம் (IISCO) 1919ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
 
3. இந்திய இரும்பு எஃகு குழுமம் (IISCO) அமைத்துள்ள இடம் பர்ன்பூர்
 
4. இந்திய இரும்பு எஃகு குழுமம் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு 1972
 
5. 1959 ஆம் ஆண்டு பிலாய் நிறுவனம் தொடங்கப்பட்டது
 
6. பிலாய் நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் சட்டீஸ்கர்
 
7. 1965 ஆம் ஆண்டு ரூர்கேலாவில் இந்துஸ்தான் எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது
 
8. ரூர்கேலா எஃகு ஆலை அமைந்துள்ள மாநிலம் ஒடிசா
 
9. துர்க்காபூர் எஃகு நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு 1959
 
10. துர்க்காபூர் எஃகு நிறுவனம் உற்பத்தியை ஆரம்பித்த ஆண்டு 1962

No comments:

Post a Comment