இந்தியா – தொழிலகங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. 1972 ஆம் ஆண்டு பொகாரோவில் இந்துஸ்தான் எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது
2. பொகாரோ எஃகு ஆலை அமைந்துள்ள மாநிலம் ஜார்கண்ட்
3. சேலத்தில் எஃகு நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு 1982
4. சேலம் எஃகு ஆலை துருப்பிடிக்காத எஃகு தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது
5. விசாகப்பட்டினம் இந்துஸ்தான் எஃகு நிறுவனம் 1992 ஆண்டு முதல் இயங்கி வருகிறது
6. விஜயநகர் எஃகு ஆலை அமைந்துள்ள மாநிலம் கர்நாடகா
7. இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
8. மின்னணுவியல் பொருட்கள் தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நகரம் பெங்களுரு
9. சர்க்கரை ஆலைகள் தனது உற்பத்தியில் 40 சதவீதம் அரசாங்கத்திற்கு தரவேண்டும்
10. உலகின் இரும்பு எஃகு உற்பத்தியில் டாடா எஃகு நிறுவனத்தின் இடம் பத்து
No comments:
Post a Comment