இந்தியா – தொழிலகங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு 1923
2. இந்தியாவிலுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட எஃகு தொழிலகங்கள் 11
3. டாடா இரும்பு எஃகு தொழிலகத்தின் தற்போதைய பெயர் டாடா எஃகு குழுமம்
4. வேளாண் மூலப்பொருளுக்கு எடுத்துக்காட்டு பருத்தி
5. தொழிலகங்கள் மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களைப் பொறுத்து அமைக்கப்படுகின்றன
6. இந்திய அரசாங்கம் சர்க்கரை விற்பனையில் பயன்படுத்தும் முறை இரட்டை விலை முறை
7. மேற்கு வங்கத்தில் தரமான நிலக்கரி கிடைக்குமிடம் ராணிகஞ்ச்
8. இந்தியாவிலுள்ள சிறிய எஃகு ஆலைகள் 150
9. பிலாய் நிறுவனம் அமைந்துள்ள இடம் பிலாய்-சட்டீஸ்கர் மாநிலம்
10. துர்க்காபூர் எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் மேற்கு வங்காளம்
No comments:
Post a Comment