இந்தியா – தொழிலகங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7
1. உலகின் அதிநவீன கட்டுமான பொருட்கள், ரயில் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் பிலாய் எஃகு நிறுவனம்
2. மின் எஃகு தகடுகளை அதிகம் உற்பத்தி செய்வது ரூர்கேலா எஃகு நிறுவனம்
3. கப்பல் கட்டும் எஃகு தகடுகள் தயாரிக்கும் நிறுவனம் பிலாய் எஃகு நிறுவனம்
4. விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு நிறுவனம் இந்துஸ்தான் எஃகு நிறுவனம்
5. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வாகனத் தொழிலகம் பிரிமியர் ஆட்டோ மொபைல்
6. அதிகத் தேவை, வாங்கும் திறன் இரண்டும் சந்தையை நிர்ணயிக்கின்றன
7. விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் பத்ராவதி-கர்நாடகா மாநிலம்
No comments:
Post a Comment