மேற்குத் தொடர்ச்சி மலைகள் பகுதி 2
குற்றால மற்றும் மகேந்திரகிரி மலை:
• குற்றால மற்றும் மகேந்திரகிரி மலைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாலக்காட்டு கணவாய்க்கு (25 கி.மீ.நீளம்) தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்தியர் மலை ஆகிய மலைகள் காணப்படுகின்றன.
கம்பம் பள்ளத்தாக்கு:
• ஏலமலைப் பகுதியில் செழிப்பான கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இது வருஷநாட்டையும் ஆண்டிப்பட்டி குன்றுகளையும் பிரிக்கின்றது.
செங்கோட்டை கணவாய்:
• வருஷநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி செங்கோட்டை கணவாய் என்று அழைக்கப்படுகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முக்கிய கணவாய்கள்:
1. தார் கணவாய்
2. போர் கணவாய்
3. பாலக்காட்டு கணவாய்
1. தார் கணவாய்
2. போர் கணவாய்
3. பாலக்காட்டு கணவாய்
No comments:
Post a Comment