LATEST

Friday, February 14, 2020

இந்திய வடிகாலமைப்பு பகுதி 3

இந்திய வடிகாலமைப்பு பகுதி 3

பிரம்மபுத்திரா

•    இவை கயிலைக்குன்றுகளில் அமைந்தமான சரோவர் ஏரியில் உற்பத்தியாகி கிழக்காக திபெத்தில் ஸாங்போ என்ற பெயருடன் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்கிறது. இவை 2880 கிமீ நீளமுடையது.

•    அருணாச்சலப் பிரதேசத்தில் திஹாங் என்ற பெயருடன் நுழைகிறது.

•    அஸ்ஸாமில் பெரும்பாலான போக்குவரத்து பிரம்மபுத்திரா ஆற்றின் மூலமாகவே நடைபெறுகின்றன.

•    பிரம்மபுத்திரா, பங்களாதேஷில் பத்மா ஆற்றுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கிய பின் வங்காளா விரிகுடாவில் கலக்கிறது.

•    வங்களாத்தில் ஜமூனா என்ற பெயரில்அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

No comments:

Post a Comment