குடியுரிமையை இழக்கும் முறைகள் (3)
குடியுரிமையை இழக்கும் முறைகள் (3)
1. துறத்தல் (Renunciation)
2. முடிவுக்கு வருதல் (Termination)
3. நீக்குதல் (Deprivation)
2. முடிவுக்கு வருதல் (Termination)
3. நீக்குதல் (Deprivation)
துறத்தல்
• குடியுரிமையை தானாக முன்வந்து துறப்பது
முடிவுக்கு வருதல் (வேறொரு நாட்டின் குடியுர்piமையை அடைந்தால்)
• சட்டத்தினால் குடியுரிமையை முடிவுக்கு கொண்டுவருதல்
நீக்குதல் (குடியுரிமையை இழக்கச் செய்வது)
• தவறான வழிகளை பின்பற்றி பதிவு முறையின் மூலமாக அல்லது குடிமக்களாக ஏற்றுக்கொள்ளும் முறையின் மூலம் பெற்ற குடியுரிமையை கட்டாயமாக நீக்குதல்.
No comments:
Post a Comment