இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. இந்திய சாலை வழிப்போக்குவரத்து 3.314 மில்லியன் கி.மீ. நீளம் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய சாலை போக்குவரத்தாக அமைந்துள்ளது
2. கிராம சாலைகள் கிராம பஞ்சாயத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன
3. இந்தியாவில் 26,50,000 கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள் காணப்படுகின்றன
4. தேசிய நெடுஞ்சாலையில் குறைவான நீளமுடையது NH47A
5. தேசிய நெடுஞ்சாலையில் அதிக நீளமுடையது NH7
6. NH7 தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 2,369கி.மீ
7. எல்லையோர அமைப்பு எல்லையோரச் சாலைகளை பராமரிக்கிறது
8. 1960ஆம் ஆண்டு எல்லையோர அமைப்பு அமைக்கப்பட்டது
9. இரயில் போக்குவரத்து முதன் முதலில் 1853ஆம் ஆண்டு தொடங்கியது
10. 42 இரயில் போக்குவரத்து தொகுதிகள் இந்திய இரயில்வே என ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு 1951
No comments:
Post a Comment