LATEST

Tuesday, February 4, 2020

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு   

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. இந்தியாவிலேயே அதிவிரைவு இரயில் போபால்-சதாப்தி இரயில்
 
2. மெட்ரோ இரயில் என்பது உயரத்தில் அமைக்கப்பட்ட இரயில்பாதையில் செல்பவை
 
3. இந்திய நீர்வழி ஆணையம் 5 தேசிய நீர்வழிகளை கண்டறிந்துள்ளது
 
4. இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கி.மீ
 
5. இந்தியாவின் பெரிய துறைமுகங்களாக 13 துறைமுகங்கள் உள்ளன
 
6. இந்தியாவில் நான்கு முக்கிய கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன
 
7. தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் செகந்தராபாத்
 
8. டாடா ஏர்லைன்ஸ் 1932 ஆம் ஆண்ட தொடங்கப்பட்டது
 
9. டாடா ஏர்லைன்ஸின் பெயர் மாற்றம் 1946 ஆம் ஆண்டு நிகழ்ந்தது
 
10. டாடா ஏர்லைன்ஸ் எனும் பெயர் ஏர் இந்தியா என மாற்றப்பட்டது

No comments:

Post a Comment