LATEST

Tuesday, February 4, 2020

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு   

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1. நேஷனல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 2007 ஆம் ஆண்டு உருவானது
 
2. இந்தியாவில் 17 பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன
 
3. இந்திய அஞ்சலகச் சட்டம் 1837 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது
 
4. தொலைபேசி வாய்வழி தகவல் தொடர்பு முறையாகும்
 
5. இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை 1,55,618
 
6. இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பட்டது
 
7. 1936 ஆம் ஆண்டு வானொலி அகில இந்திய வானொலி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது
 
8. 1957 முதல் வானொலி ஆகாசவாணி என அழைக்கப்படுகிறது
 
9. இந்தியாவில் தொலைக்காட்சி தூர்தர்ஷன் என அழைக்கப்படுகிறது
 
10. இணையதளம் என்பது கணினிகளின் மிகப்பரந்த வலையமைப்பாகும் 

No comments:

Post a Comment