சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
பொருத்துக பகுதி 3
1. அண்டார்டிக்கா - 30% – 40% ஓசோன்
2. மின்னியல் கருவிகள் - கைபேசி, கணினி
3. டெல்லி மருத்துவமனை - ஏப்ரல், 2010
4. அமில மழை - நைட்ரஜன் ஆக்ஸைடு
5. நச்சுப்புகை - நிமோனியா
6. மீன் உணவு - பிளாங்டன்
7. அமில மழை - 1852
8. அமில மழை - கந்தக-டை-ஆக்ஸைடு
9. பசுமை வீடு வாயு - வளிமண்டலத்தில் வெப்ப தேக்கம்
10. வாகனங்களின் புகை - 70 சதவீதம்
11. இயந்திரங்கள் - ஒலி மாசடைதல்
12. போபால் வாயுக் கசிவு - 1984
13. மக்கள் தொகை 1947 - 300 மில்லியன்
No comments:
Post a Comment