LATEST

Tuesday, February 4, 2020

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சரியான விடையை எழுதுக

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு

சரியான விடையை எழுதுக

1. ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் --------
அ) பல்கிளை வணிகம் 
ஆ) பன்னாட்டு வணிகம்
இ) உள்நாட்டு வணிகம் 
ஈ) பண்டமாற்று வணிகம்
 
விடை: இ) உள்நாட்டு வணிகம்
 
2. வணிகக் கூட்டமைப்புகள் ----------- வணிக வளர்ச்சியை எளிதாக்குகின்றன
அ) பல்கிளை வணிகம் 
ஆ) நேரிணை வணிகம் 
இ) உள்நாட்டு வணிகம் 
ஈ) பன்னாட்டு வணிகம்
 
விடை: அ) பல்கிளை வணிகம்
 
3. நம் நாட்டில் குறைந்த செலவு மற்றும் அனைவராலும் பயன்படுத்தப்படும் போக்குவரத்து ------------
அ) வான்வழி 
ஆ) சாலைவழி 
இ) நீர்வழி 
ஈ) குழாய் வழி
 
விடை: ஆ) சாலைவழி
 
4. இந்திய இரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம் -----------
அ) மும்பை 
ஆ) புதுடெல்லி 
இ) நாக்பூர் 
ஈ) திருச்சி
 
விடை: ஆ) புதுடெல்லி
 
5. வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீனப் போக்குவரத்து ---------
அ) வான்வழி 
ஆ) சாலைவழி 
இ) நீர்வழி 
ஈ) இரயில் வழி
 
விடை: அ) வான்வழி
 
பொருத்துக 
 
1. கிராமச் சாலைகள்           -       அ) புதுடெல்லி
2. மாவட்ட சாலைகள்         -       ஆ) மும்பை
3. மத்திய இரயில்வே          -       இ) சென்னை
4. தெற்கு இரயில்வே          -        ஈ) கிராம பஞ்சாயத்து
5. வடக்கு இரயில்வே          -       உ) நகராட்சி மற்றும் மாநகராட்சி
                                           -       ஊ) ஹைதராபாத் 

விடை: 1 (ஈ): 2 (உ): 3 (ஆ): 4 (இ): 5 (அ)

No comments:

Post a Comment