பொது அறிவு வினா விடை பகுதி 41
1. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45
2. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு
3.Ctbt ஆண்டு :1996
4. சுபாஸ் பர்மிய சென்ற ஆண்டு :1942
5. தொழிலாளர் சட்டம் :1921
6. திராவிட முன்னேற்ற கழகம் நிறுவியது :அண்ணா
7. முஸ்லி ம் லீக் :1906
8. ஆயுத சட்டம் :1878
9. ஜாலியன்வாலாபாக் என்பது :பூங்கா
10. இடைக்கால அரசு :நேரு
No comments:
Post a Comment