பொது அறிவு வினா விடை பகுதி 42
1. புத்தர் திருமுறை :பீடகம்2. வெள்ளை ஆடை அணித்தவர் :ஸ்வேதம்பரர்
3. ஏதேசதிகாரங்கள் உதவியாளர் :செனட்
4. மனோர் பொருள் :விவசாயி
5. முரட்டு கூட்டம் :மழை சாதியினர்
6. நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா
7. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்
8. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்
9. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து
10. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.
No comments:
Post a Comment