அறிவியல் வினா விடைகள் பகுதி 43
1. அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு() என்பது நிலக்கரி பெட்ரோலியத்தைவிட சிறந்த எரிபொருள். (சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாது)
2. தண்ணீர்புட்டி, உணவு டப்பாக்கள் விவசாய பொருள்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இவை இவ்வாறு அழைக்கப்படுகிறது. (உயிரிபிளாஸ்டிக்)
பசுமை வேதியியலினால் உருவாகும் பொருட்கள்
3. நீரினால் பரவும் நோய்க்கு எடுத்துக்காட்டு தருக.
i) சொறிசிரங்கு
ii) கிளியாபுழுநோய்
iii) பார்வைக்குறைபாடு
iv) டைபாய்டு.
4. படிந்த மற்றும் மிதக்கும் பொருள்களை இந்தச்சுத்திகரிப்பு முறையால் நீக்கலாம்
i)முதல்நிலைச்சுத்திகரிப்பு
ii) இரண்டாம்நிலைச்சுத்திகரிப்பு
iii) முன்றாம்நிலைச்சுத்திகரிப்பு
iv) மேல்பரப்புச்சுத்திகரிப்பு
5. எது திரும்பப்பெற இயலாதவளம் .
i)கரி
ii) பெட்ரோலியம்
iii) இயற்கைவாயு
iv) அனைத்தும்.
6. இயற்கைவாயுவில் காணப்படும் முக்கிய பொருள்
i) ஈத்தேன்
ii) மீத்தேன்
iii) புரோபேன்
iv) பியூடேன்.
7. ஓர் உண்மைக்கரைசல் என்பதுஇகரைபொருள் கரைப்பானால் ஆன ஒரு படித்தான கரைசல்.சாக்பீஸ் துகள்கள் தண்ணீரில் கலந்த கரைசல் பலபடித்தான கலவையாகும். இது உண்மைக்கரைசலா?
விடை : இல்லை. இது ஒரு தொங்கல்
8. நீரைக்கரைப்பானாகக் கொண்ட கரைசல் நீர்க்கரைசல் ஆகும். காhபன்டைசல்பைடைக்கரைப்பானாகக் கொண்ட கரைசல்_____
i) நீர்க்கரைசல்
ii) நீரற்ற கரைசல்
9. உப்பின் கரைதிறன்:100கிராம் தண்ணீரில் 36கிராம் ஆகும். 20கிராம் உப்பை நீரில் கரைத்தபின் அக்கரைசல் தெவிட்டியநிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும.;
விடை :16கிராம்
10. இரண்டு திரவங்கள் ஒன்றிலொன்று கரையுமானால் அத்திரவங்கள் ;_____ எனப்படும்
i) இரண்டறக் கலப்பவை
ii) இரண்டறக் கலவாதவை
No comments:
Post a Comment