அறிவியல் வினா விடைகள் பகுதி 44
1. சூரிய ஒளி நும் வகுப்பின் சன்னல் வழியே வரும்போது. அதன்
பாதை தெரிவதன் காரணம் ஒளியின் _______
i) பிரதிபலிப்பால்
ii) சிதறலால்
2. ஒரு கரைசலின் துகள்கள் மீநுண்ணோக்கி வழியே தெரிவதனால் அக்கரைசல் _______எனப்படும்.
i) உண்மைக் கரைசல்
ii) கூழ்மக்கரைசல்
3. இருபடிக்கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
i) ஒன்று
ii) இரண்டு
4. ஆழ்கடல் முத்துக்குளிப்பவர்கள் சுவாசிக்கப்பயன்படுத்தும் வாயுக்கலவை
i) ஹீலியம்-ஆக்ஸிஜன்
ii) ஆக்ஸிஜன்-நைட்ரஜன்
5. புவியின் மணற்பரப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் நைட்ரஜனை தன்னுள் கொள்ளமுடியா நிலை_________எனப்படும்
i) தெவிட்டியநிலை
ii) தெவிட்டாத நிலை
6. ஒரு வெப்பம் கொள்வினையில்இ வெப்பநிலையை________ கரைதிறன் அதிகரிக்கும்;
i) அதிகரித்தால்
ii) குறைத்தால்
7. நீர் வாழ் உயிரினங்களுக்குக் குளிர்ந்த நீரே உகந்தது ஏனெனில்
i) வெப்பநிலை குறையும்போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது.
ii) வெப்பநிலை உயரும்போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது.
iii) வெப்பநிலை உயரும்போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் கரைதிறன் குறைகிறது.
8. Zn + 2HCL --> Zncl2 + H2 மேற்கூறிய வினை எந்த வகை வினை
i) கூடுகைவினை
ii) இரட்டைஇடபெயர்ச்சிவினை
iii)இடப்பெயர்ச்சிவினை
iv) சிதைவுறுதல்வினை
9. செம்;பழுப்பு நிறமுள்ள ‘X 3 என்ற தனிமத்தைக் காற்றுடன் வெப்பப்படுத்தும் போது ‘Y’இஎன்ற கறுப்பு நிறச்சேர்மத்தைத் தருகிறது.’X’ மற்றும் ‘Yஎன்பவை ________
cu, cuo
10. ஒரு மாணவன் PH தாளைக்கொண்டு தூயநீரின் PH சோதித்தான் PH தாள் பச்சை நிறத்தைக்காட்டியது.
எலுமிச்சம் பழச்சாற்றை நீரினுள் அமிழ்த்தியதும்;_______ நிறமாக மாறியது.
i) பச்சை
ii) சிவப்பு
iii) மஞ்சள்
No comments:
Post a Comment