அறிவியல் வினா விடைகள் பகுதி 45
1. வேதி எரிமலை என்பது ------------------- .
i) கூடுகைவினை
ii) சிதைவுறுதல் வினை
2. காரீய நைட்ரேட் படிகங்களை அதிக அளவு வெப்பப்படுத்தும் பொழுது அது______(நைட்ரஜன் டை ஆக்ஸைடு )வாயுவைக் கொடுக்கிறது.
அந்த வாயுவின் நிறம்_____ (செம்பழுப்பு)
3. சில்வர் நைட்ரேட் மற்றும் சோடியம் குளோரைடு நீர்க்கரைசல்களைக் கலக்கும்போது________வீழ்படிவு உடனடியாகக் கிடைக்கிறது.
i) வெள்ளை
ii) மஞ்சள்
4. அலுமினியம்இதுத்தநாக சல்பேட் கரைசலிலிருந்து துத்தநாகத்தை இடபெயர்ச்சி செய்கிறது.
i) துத்தநாகம் அலுமினியத்தைவிட வினைத்திறன் மிக்கது
ii) அலுமினியம் துத்தநாகத்தைவிட வினைத்திறன் மிக்கது
5. பற்சிதைவைத்தடுக்க நாம் நாளும் பல் துலக்க வேண்டும் நாம் பயன்படுத்தும் பற்பசை காரத்தன்மை கொண்டது.
6. அசிட்டிக் அமிலத்தில் வினிகர் உள்ளது தயிரில் உள்ள அமிலம்__
i) லாக்டிக் அமிலம்.
ii) டார்டாரிக் அமிலம்
7. Pர்ஸ்ரீ -டழப10ஜர்ூஸ ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 0.001ஆஎனில் அதன் Pர் மதிப்பு_______
i ) 3
ii) 11
iii) 14
8. புதிய தனிம வரிசை அட்டவணையில் தொடர்களும்இதொகுதிகளும் உள்ளன. வரிசைகளும்இதொகுதிகளும் முறையேஇ
i) கிடைமட்டத்தொடர்கள், செங்குத்து வரிசைகள்(தொகுதிகள்)
ii) செங்குத்து வரிசைகள்(தொகுதிகள்),கிடைமட்டத்தொடர்கள்
9. மூன்றாவது வரிசையில் தனிமங்கள் உள்ளனன.அவற்றில் எத்தனை அலோகங்கள் உள்ளன?
i) 8
ii) 5;
10. அனைத்துக் கரிமச்சேர்மங்களுக்கும் அடிப்படையான தனிமம்_____ தொகுதியில் உள்ளது
i) 14வது தொகுதியில்
ii) 15வது தொகுதியில்
No comments:
Post a Comment