இந்தியாவின் இயற்கையமைப்பு பகுதி 4
இந்தியப் பெருங்கடலில் சுமார் 350 தீவுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகள் மிகவும் சிறியவை. இவை இரு பிரிவுகளாகஉள்ளன. அவை:
1. அந்தமான் மற்றும்நிக்கோபார்
2. இலட்சத் தீவுகள்
1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
• இவை வங்காள விரிகுடாவில் அந்தாமான் என்றும் நிக்கோபார் தீவுகள் என்று இரு பிரிவுகளாக அமைந்துள்ளன. இவை மொத்தம் 300 தீவுகள் உள்ளன.
• அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பிரிப்பது Ten Degree Channel என அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் போர்ட்ப்லேயர் ஆகும்.இந்தியாவின் தென்கோடி முனையாகிய இந்திரா முனை இங்கு தான் உள்ளது. இந்திரா முனைநிக்கோபார் தீவுகளில் தான் உள்ளது.
• வடக்கில் அந்தமான் தீவுகளும்,தெற்கில் நிக்கோபார் தீவுகளும் அமைந்துள்ளன. இங்கு பாரன் மற்றும் நார்கெடாம் தீவுகளில் எரிமலைகள் உள்ளன.
• சில தீவுகளில் பவளப்பாறைகள் உள்ளன. அந்தமானில் உள்ள உயர்ந்த சிகரம் சாடில் சிகரம் ஆகும்.
2. இலட்சத் தீவுகள்
• அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 320 கிமீ தொலைவில் இலட்சத்தீவுகள் உள்ளன. இவற்றில் வளைம் போன்ற அமைப்போடு காணப்படுவை தீவுகள் எனப்படுகின்றன.
• மொத்தம் 27 தீவுகள் காணப்படுகின்றன. இவற்றில் 17 தீவுகளில் மனிதர்கள் வசிக்கவில்லை. இதன் நகரம் கவரட்டி. பாம்பன் மற்றும் இராமேஸ்வரம் தீவுகள் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன.
• தெற்கே கடைசியாக உள்ள தீவு மினிகாய் தீவு ஆகும். இவை எட்டு டிகிரி கணவாய் இலட்சத்தீவில் அமைந்துள்ளன. மேலும் பவளப்பாறைகள் இலட்சத்தீவில் காணப்படுகின்றன.

No comments:
Post a Comment