LATEST

Tuesday, February 4, 2020

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. கடல் நீரிலுள்ள கார்பன் சுண்ணாம்பு கட்டிகள் ஆக மாற்றப்பட்டு கடலினுள் இருக்கும்.
 
2. கங்கை ஆற்றைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் நிதியளவு 500 கோடி.
 
3. கடலிலுள்ள மிக நுண்ணிய உயிரி பிளாங்டன்.
 
4. மீன் உணவாக இருப்பது பிளாங்டன்.
 
5. சூரிய ஒளியில் ஹைடிரோ கார்பன்இ நைட்ரஜன் ஆக்ஸைடு சேர்வதால் நச்சுப்புகை உருவாகிறது.
 
6. மனிதன் ஒரு நாளில் உள்ளிழுக்கும் காற்று அளவு 16 கி.கி.
 
7. ஒவ்வொரு நாளும் மனிதன் சராசரியாக 2200 முறை சுவாசிக்கிறான்.
 
8. கங்கை ஆற்றினை சுத்தம் செய்வது தேசிய கங்கை ஆற்று வடிநிலம் ஆணையம்.
 
9. அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தக-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு.
 

No comments:

Post a Comment