சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. நீர் மாசடைதல் என்பது நன்னீரின் தரத்தில் ஏற்படுகிற வேதியியல் அல்லது உயிரியல் மாற்றம்.
2. இயற்கை மற்றும் செயற்கை பொருட்கள் நீர் ஆதாரத்தில் கலப்பதால் ஏற்படுவது மிகையூட்ட வளமுறுதல்.
3. மனிதர்களின் மற்றும் விலங்குகளின் சமநிலையை பாதிப்பது ஒலி மாசடைதல்.
4. இந்தியாவில் 3,80,000 டன் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன.
5. சுற்றுச்சூழல் மாசடைதலுக்கு சுரங்க தொழிலும் முக்கிய காரணம்.
6. நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளைக் குறிப்பது இயற்சூழ் ஆகும்.
7. இயற்கையினால் காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணம் எரிமலை வெடிப்பு.
8. மகாநதி நிலக்கரிச் சுரங்கம் பிராமனி நதியிலிருந்து நீரைப் பயன்படுத்துகிறது.
9. தீமை விளைவிக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களைக் கிரகிப்பது ஓசோன் படலம்.
10. கடல் நீரிலுள்ள கார்பனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது பவளப்பாறைகள்.
No comments:
Post a Comment