இந்திய வடிகாலமைப்பு பகுதி 5
தாமோதர் ஆறு
• 530 கிமீ நீளமுடைய மகாநதி,மத்தியப்பிரதேசத்தின் அமர்கண்டக் பகுதியிலிருந்து உற்பத்தியாகி,ஒரிசாவை முழுமையாக வளப்படுத்தி, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
• இது கடலில் சேருவதற்கு முன் ஒரு மாபெரும் டெல்டா சமவெளியை உருவாக்குகிறது. மகாநதியின் குறுக்கே தான் ஹிகுராட் ஆணை உள்ளது.
கோதாவரி
• தென்னிந்திய ஆறுகளின் மிகப்பெரிய ஆறு கோதாவரி ஆகும் இந்திய நிலப்பகுதியில் 10 சதவீதம் இதன் பரப்பாகும்.
• 1440 கிமீ நீளமுள்ள இந்த ஆறு மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்பகுதியில் இருந்து உற்பத்தியாகி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.மஞ்சிரா, பென்கங்கா, வெயின்கங்கா, இந்திராவதி, வார்தா ஆகியன இதன் துணை ஆறுகள் ஆகும். தட்சிண கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
கிருஷ்ணா
• மகாராஷ்டிராவில் மகாப்லேஸ்வர் குன்றுகளில் உற்பத்தியாகிறது. தென்னிந்திய ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய ஆறு கிருஷ்ணா.
• இவை மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிருஷ்ணா நதி பாய்கிறது.
• கொய்னா, பஞ்சகங்கா, கதப்ரபா,மலப்ரபா, பீமா, துங்கபத்ரா, வாணா ஆகியவை இதன் துணையாறுகள். இவைகள் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
காவிரி
• தென் கங்கை என்றழைக்கப்படும் ஆறு. கர்நாடகாவில் உள்ள குடகுமலைக்கருகில் தலைக்காவிரி என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது. இதன்நீளம் 760 கிமீ நீளமுடையது.
• கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாகப் பாய்ந்து வங்காள வரிகுடாவில் கலக்கிறது. காவிரி அமைந்துள்ள டெல்டாவினையே தஞ்சை டெல்டா என்கிறோம். பவானி, நொய்யல், அமராவதி போன்றவை இதன் துணையாறுகள்.
• காவிரி பாயும் மாநிலங்கள் கர்நாடகம்,தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியன.
• காவிரியில் தென்மேற்குப் பருவகாலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படும்.
• காவிரி நதியின் குறுக்கே கர்நாடகத்தில் கண்ம்பாடி என்னும் இடத்தில் கிருஷ்ணராஜசாகர் என்ற அணையும்,தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் ஸ்டானில் அணையும் கட்டப்பட்டுள்ளன.
• திருச்சிக்கு மேற்கில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஸ்ரீரங்கம் தீவைத் தோற்றுவிக்கின்றன.

No comments:
Post a Comment