இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. தொலைவிடங்களுக்கு எழுத்து மூலம் விரைவாக செய்திகளை அனுப்பும் முறை தந்தி
2. சேவைகளை வாங்கும், விற்கும் அல்லது பண்டமாற்றம் செய்யும் முறை வணிகம்
3. இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு 1995
4. 1950-1951ல் இந்தியாவில் இறக்குமதி பொருட்களின் மதிப்பு 581 கோடி
5. 2008-2009ல் இந்தியப் பன்னாட்டு வணிகப் பற்றாக்குறை 5,38,568 கோடி
6. உயரத்தில் அமைக்கப்பட்ட இரயில் பாதையில் செல்பவை மெட்ரோ இரயில்
7. இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாவது இடம் வகிக்கிறது
8. அகில இந்திய வானொலி தற்போது ஆகாசவாணி என்று அழைக்கப்படுகிறது
9. உள்நாட்டு வணிகத்தில் முக்கியப் பங்கு வகிப்பது நிலவழிப் போக்குவரத்து
10. காகித நாணயத்தைப் பயன்படுத்தும் வணிகம் உள்நாட்டு வணிகம்
No comments:
Post a Comment