இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7
1. பல்கிளை வணிகத்தை எளிதாக நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது வணிகக் கூட்டமைப்புகள்
2. நம் நாட்டின் உபரிப் பொருட்களையும் சேவைகளையும் அந்நிய செலாவணிக்காக வெளிநாட்டிற்கு விற்பது ஏற்றுமதி
3. நமக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் வெளிநாட்டிலிருந்து வாங்குவது இறக்குமதி
4. நாணய மதிப்பிற்கும் இறக்குமதியாகும் பொருட்களின் நாணய மதிப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடு வணிகச் சமநிலை
5. ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு, இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பை விட அதிகமெனில் அது சாதகமான வணிகச் சமநிலை
6. இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பு, ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பை விட அதிகமெனில் அது பாதகமான வணிகச் சமநிலை
7. சாதகமான வணிகச் சமநிலைக்கு எடுத்துக்காட்டு ஜப்பான்
8. பாதகமான வணிகச் சமநிலைக்கு எடுத்துக்காட்டு இந்தியா
9. ஒரு நாட்டின் நாணய மதிப்பை நிர்ணயிப்பது வணிகச் சமநிலை
10. 2008-09ல் இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு 7,66,935 கோடி
No comments:
Post a Comment