LATEST

Friday, February 7, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 6

பொது அறிவு வினா விடை பகுதி 6


1. மண்சப்தாரி முறை :அக்பர்

2. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு

3. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்

4. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்

5. தைமுர் படையெடுப்பு :1398

6. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்

7. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி

8. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6

9. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு

10. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு

No comments:

Post a Comment