LATEST

Friday, February 7, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 5

பொது அறிவு வினா விடை பகுதி 5


1. பாரதி இயற்பெயர் :சுப்பையா

2. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா

3. பிள்ளைதமிழ் பருவம் :10

4. சித்தர் எத்தனை பேர் :18

5. நாடக தந்தை :பம்மல்

6. குழந்தை கவி :அழ வள்ளியப்பா

7. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை

8. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்

9. மூன்றாம் சங்கம் :மதுரை

10. நான்காம் சங்கம் :மதுரை

No comments:

Post a Comment