பொது அறிவு வினா விடை பகுதி 4
1. திராவிட திசு :ஞானசம்பந்தர்
2. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
3. சைவ வேதம் :திரு வாசகம்
4. திருமந்திர பாடல் :3000
5. நாளிகேரம : தென்னை
6. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
7. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
8. சிற்றிலக்கியம் வகை :96
9. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
10. சைவ திருமுறை எத்தனை :12
No comments:
Post a Comment