இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8
1. தேசிய நெடுஞ்சாலை NH7 இணைப்பது வாரணாசி-கன்னியாகுமாரி
2. மாநில நெடுஞ்சாலைகளைப் பராமரிப்பது மாநில பொதுப்பணித்துறை
3. தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிப்பது மத்திய பொதுப்பணித்துறை
4. நம் நாட்டின் முதன்மை சாலை அமைப்பு தேசிய நெடுஞ்சாலைகள்
5. தமிழ்நாட்டையும் கேரளாவையும் இணைக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலை NH7
6. இந்தியாவின் அதிவிரைவு இரயில் போபால்-சதாப்தி இரயில்
7. முதல் நீராவி இரயில் மும்பை-தானேவில் அமைக்கப்பட்டது
8. முதல் நீராவி இரயில் அமைக்கப்பட்ட ஆண்டு 1853
9. மத்திய இரயில்வேயின் தலைமையிடம் மும்பை
10. வடக்கு இரயில்வேயின் தலைமையிடம் டெல்லி
No comments:
Post a Comment