இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9
1. தெற்கு எல்லையோர இரயில்வேயின் தலைமையிடம் சென்னை
2. இமயமலைப் பகுதியில் காணப்படும் இரயில் பாதைகள் மூன்று
3. மெட்ரோ இரயில்களை நிர்வகிப்பது மைய அரசு
4. மும்பை கடலிலுள்ள எண்ணெய் கிணறு மும்பை ஹை
5. இந்தியாவின் பெரிய துறைமுகங்களை நிர்வகிப்பது மத்திய அரசு
6. இந்தியாவில் தற்போதுள்ள விமான நிலையங்கள் 129
7. வெளிநாட்டில் உள்ளவரோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ள பயன்படுத்துவது ஐ.எஸ்.டி.
8. பிரதி அஞ்சல் என்பது மின்னணு கருவி
9. கணினிகளின் மிகப்பரந்த வலையமைப்பு இணையதளம்
10. இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பு விவசாய உற்பத்தி வளர்ச்சித் திட்டம் விசேஷ கிருஷீ உபாஜ்யோஜனா
No comments:
Post a Comment