LATEST

Thursday, February 20, 2020

அடிப்படை உரிமைகள் Art (14-32) பகுதி 2

அடிப்படை உரிமைகள் Art (14-32) பகுதி 2

சுதந்திர உரிமை:- Art (19-22)

Art-19

ஆறு வகையான சுதந்திர உரிமைகளை வழங்குகிறது.
1a. பேச்சுரிமை மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம்.
1b. கூட்டம் கூடும் உரிமை (ஆயுதங்கள் இன்றி)
1c. சங்கங்கள் அமைக்கும் உரிமை
1d. இந்தியாவில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் சென்று வர உரிமை.
1e. இந்தியாவில் எந்த தொழிலையும், வணிகத்தையும் செய்யும் உரிமை.
1f. இந்தியாவில் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் 
1g. ஆரம்பத்தில் 7 உரிமைகள் இருந்தது. (சொத்துக்களை வாங்கும் விற்கும் உரிமை
19 1e) 1978, 44th Amendment Act நீக்கப்பட்டது.

Art -20 குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கான பாதுகாப்பு

1. நடைமுறையில் இல்லாத சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படுவதை தவிர்த்தல். (Ex Post facto Legislation)
2. ஓரு குற்றத்திற்கு ஒரு முறை மட்டும் தண்டிக்கும் அதிகாரம் (Double jeoparely)
3. தன்னை தாமே குற்றம் சாட்ட வற்புறுத்து தலைதடுத்தல் (Rights against Self- incrimination)

Art -21 தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை (Inferred Rights)

21(A) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியது (86th Amendment Act-2002 )
 

Art -22 

வழக்குகளில் கைது செய்வதில் இருந்து தடுக்கும் உரிமை சுரண்டலுக்கு எதிரான உரிமை

No comments:

Post a Comment