அடிப்படை உரிமைகள் Art (14-32)
வரையுள்ளவை குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 6 அடிப்படை உரிமைகள் பற்றியவை.1. சமத்துவ உரிமை (Art 14-18)
2. சுதந்திர உரிமை (Art 19-22)
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (Art 23-24)
4. சமய உரிமை (Art 25-28)
5. கலாசார மற்றும் கல்வி உரிமை (Art 29-30)
6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாhரம் தேடும் உரிமை (Art 32)
சமத்துவ உரிமை (14-18)
Art -14
சட்டத்தின் முன் அனைவரும் சமம் / Equality before law and equal protection of lawவிலக்கு
1. President, Governor, not answerable to any court for the exercise and performance of the powers and duties of his office
2. NO criminal proceedings during the Term of office
3. No Arrest.
4. Foreign rulers and ambassadors are exempted.
Art-15 (Prohibition of discrimination on certain grounds).
1. சாதி, மத, இன, சமய, பால் வேறுபாடு காட்டக் கூடாது (race, caste, sex, or place of birth)2. கூடுதலான சலுகைகளை குறைக்கவும், தேவையான உதவிகளை அதிகரிப்பதற்கும் அரசு தயங்க கூடாது.
Exceptions:
1. 15-(3) பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு வரைமுறைகளை கொண்டுவர அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
2. 15-(4) சமூக மன்றும் கல்வி ஆகியவற்றில் பின் தங்கிய மக்களின் மேம்பாட்டுக்கான சிறப்பு செயல்களை செய்ய அரசுக்கு அதிகாரம் இது 1951 1st Amendment Act படி சேர்க்கப்பட்டது.
3. 15 (5) SUPREME COURT, ST, சிறப்பு சலுகைகள் வழங்க அரசுக்கு அதிகாரம்.
Art 16 (1) பொதுபணிகளில் சம வேலைவாய்ப்பு
Art 16 (2) (Equality of opportunity in Public Employment.)அரசுப்பணிகளில் சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம், மரபுவழி, குடியிருப்பு ஆகிய காரணங்களில் ஒற்றைக் கொண்டு வேற்றுமைப்படுத்துவதை தடை செய்கிறது.
16 (3, 4, 5) இல் 16 (1) (2)-ல் சொல்லப்பட்டவற்றுக்கான விதிவிலக்குள் இடம் பெறுகின்றன.
• மண்டல் கமிஷன் -1979 By மோரஜி தேசாய் அரசு
• 1980 அறிக்கை தாக்கல் (P.M.I.G)
• 27% இட ஒதுக்கீடு (For OBC)
• 1992 நடைமுறைபடுத்தப்பட்டது (P.M நரசிம்மராவ்)
• மண்டல் கமிஷன் வழக்கு (1992)
Art 17 தீண்டாமை ஒழிப்பு
• The Term Untouchability has not been defined either in the constitution or in the Act.• 1955- Abolition of Untouchability. It abolishes Untouchability and forbids its practice in any form.
Art 18
• Abolition of Titles. (military + academic)• 1976 – protection of civil Rights Act (PCR)/ உரிமைகள் பாதுகாப்பு சட்டம்;
No comments:
Post a Comment