Articles-12, 13
Art-12
• அடிப்படை உரிமைகள் அரசு அதிகாரத்தைக் கட்டுபடுத்துவதால் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 12 அரசு எது என கூறுகிறது.
• சரத்து 12-ன்படி, “அரசு” என்ற சொல்லில் பின்வருவன அடங்கும்.
a) இந்திய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் மற்றும்
b) ஒவ்வொரு மாநிலத்தினுடைய அரசாங்கம் மற்றும் சட்டமன்றம் மற்றும்
c) இந்திய ஆட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து உள்ளுர் அதிகார அமைப்புகள் (Local Authorities) அல்லது பிற அதிகார அமைப்புகள் (Other Authorities) அல்லது
d) இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து உள்ளுர் அல்லது பிற அதிகார அமைப்புகள்.

Art -13
• அடிப்படை உரிமைகளுக்கு முரணாக இந்தியாவில் ஏதேனும் சட்டம் இருந்தால் அது செல்லத் தக்கது அல்ல. எனவே அனைத்து சட்டங்களும் கையாளப்படும் போது அரசியல் சாசனத்தின் எந்த கோட்பாடு என்பதையும் குறிப்பிட வேண்டும். இதுவும் “சட்டம்” எது எனவும் வரையறுக்கிறது. (judicial review)
No comments:
Post a Comment