அடிப்படை உரிமைகள் Art (14-32) பகுதி 3
சுரண்டலுக்கு எதிரான உரிமை (Art 23-24)
Art -23
கொத்தடிமை, அடிமைகள் விற்பனை கட்டாய வேலை, மனித இழி தொழில் வணிகம்
Art -24
14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்கிறது. (Child Labour Act-1986)
சமய உரிமை (25-28)
Art 25
ஒருவர் விருப்பட்ட மதத்தை தழுவ, பரப்ப உரிமை அளிக்கிறது.
Art 26
சமய நிறுவனங்கள் நிறுவுவதற்கும், பேணுவதற்குமான உரிமைகளை வழங்குகிறது.
Art 27
சமயத்திற்கு வரி விதிப்பதைத் தடை செய்கிறது.
Art 28
பொதுகல்வி கூடங்களில் மதச் சார்பின்மை (சமய போதனை செய்ய தடை)
கல்வி மற்றும் கலாச்சார உரிமை (29-30)
Art 29 சொந்த மொழி, பண்பாடு, ஆகியவற்றை பேணும் உரிமை
Art 30
சிறுபான்மையினருக்கு கல்விக்கூடங்கள் அமைக்கவு;ம் நிர்வகிக்கவும் உரிமை அளிக்கிறது.
Art 32
அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை (Heart + Soul of the Constitution) அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்ற போது ஓர் இந்திய குடிமகன் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment