அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Art 36-51)
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Art 36-51)
நெறிமுறைக் கோட்பாடு என்பது அறிவுறுத்தலுக்கான உபகரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அறிவுறுத்தலானது சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்துறைக்கு உரியது. எவரெல்லாம் சட்டமன்றத்தில் அவர்கள் விரும்பிய வண்ணம் செயலாற்ற முடியாமல் போகிறதோ அவர்கள் இந்த உபகரத்தின் அறிவுறுத்தல்களை மதித்து அதன்படி செயலாற்ற வேண்டும். இதுவே நெறிமுறைக் கோட்பாடு ஆகும். – B.R. அம்பேத்கார் – அரசியலமைப்பு மன்றம்
Art 36-51
• DPSP அயர்லாந்து நாட்டிடம் இருந்து எடுக்கப்பட்டது.
• DPSP ‘Novel feature of the constitution By Ambedkar.
• DPSP along with Fundamental rights contain the Philosophy and Soul of the constitution
• DPSP- Constitutional instruction (அரசியலமைப்பு அறிவுறுத்தல்)
• இந்தியா அரசியல் அமைப்பில் பரிந்துரைகள் எனலாம்.
• நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மத்திய மாநில அரசுகள் தங்களுடைய கொள்கைகளுக்கு வழிகாட்டி நெறிகளை பின்பற்ற வேண்டும் (அ) குறிக்கோள்களாகக் கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
• சமூக பொருளாதார அரசியல் சமத்துவம் ஏற்படுவதற்கும், சமூக நலநாடு ஏற்படுவதற்கும் DPSP அடிகோலுகின்றன.
• இந்திய அரசியலமைப்பின் DPSP வகைப்படுத்தபடாவிட்டாலும் அதன் அம்சம் மற்றும் வழிகாட்டுதல்படி 3 வகையாக பிரிக்கலாம்.
1. பொருளாதார நெறிகள்; 38, 39, 41, 42 (socialistic)
2. காந்திய நெறிகள்; 40, 43, 46, 47 (Gandhian)
3. Liberal-Western Principles. 44, 45, 48, 49, 50, 51

No comments:
Post a Comment