அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Art 36-51)
இந்தியா – ஒரு நல அரசு
• அரசாங்கத்தின் கருதுகோள் என்னவெனில், தனது குடிமக்களின் பாதுகாப்பது மற்றும் முன்னெடுத்துச் செல்வதில் அரசு ஒரு மிக முக்கியப் பங்கு பாத்திரத்தினை வகிக்கிறது என்பதாகும்.
• ஒரு மக்கள் நல அரசு, வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் செல்வத்தைச் சமச்சீரான முறையில் விநியோகிப்பது ஆகிய கொள்கைகளின் அடித்தளத்தில் அமைந்ததே.
• ஒரு நல்ல வாழ்க்கையின் குறைந்த பட்ச வசதிகளைக் கூட தாங்களாகப் பெற்று அனுபவிக்க முடியாத மக்களுக்காகவும் பொறுப்பு வகிக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு என்ற கருதுகோளின் மீதும் அரசு கவனங்குவிக்கிறது.
• இந்த அமைப்பின் கீழ், தனது குடிமக்களின் நலவாழ்வு என்பது அரசினுடைய பொறுப்பாக ஆகிறது. சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா ஒரு மக்கள் நல அரசல்ல.
• மக்களின் நலவாழ்வைப் பாதுகாப்பதிலோ அதை மேலும் முன்னெடுத்துச் செல்வதிலோ பிரிட்டிஷ் அரசாட்சி அப்படி ஒன்றும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
• அந்த அரசு என்ன செய்ததோ அதையெல்லாம் பிரிட்டிஷ் காலனிய அரசாங்கத்தின் நலன்களுக்குத் தேவைப்பட்ட அளவிற்கு மட்டுமே செய்ததேயன்றி, இந்தியாவின் மக்களுடைய நலன்களை முன்னிறுத்திச் செய்யவில்லை.
• இந்தியா சுதந்திரத்தை அடைந்த போது, அது எண்ணற்ற பிரச்சனைகளையும், சவால்களையும் தன்னிடத்தே கொண்டிருந்தது. சமூக மற்றும் பொருளாதார அசமத்துவம் எங்கு நோக்கினும் பரந்து விரிந்து நிலவி வந்தது.
• அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், பிரச்சனைகள் அனைத்தையும் மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாகத்தான், இந்தியா ஒரு மக்கள் நல அரசாக விளங்க வேண்டுமென்று, அவர்கள் தீர்மானித்தார்கள்.
• இந்திய அரசியல் சட்டத்தில், நீங்கள், கட்டாயம் பார்த்திருக்க வேண்டும்; அதன் முன்னுரையிலேயே, இந்தியா ஓர் “இறையாண்மையுள்ள”, சமதர்ம மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு” என்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.
• அதன்படியே, இந்தியாவின் மக்களுடைய சமூக மற்றும் பொருளாதார நலவாழ்வை உறுதிப்படுத்துவதற்கு அரசியல் சட்டம் மிக விரிவடைந்த விதிகளைக் கொண்டுள்ளது.

• இது தொடர்பாக, இரண்டு குறிப்பான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன:
1. ஒன்று, அடிப்படை உரிமைகளின் வடிவத்தில்;
2. மற்றொன்று அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறியின் வடிவத்தில் அமைந்துள்ளன.
• இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி – மூன்றில் இடம பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் பிரிவு, அனைத்து இந்திய குடிமக்களும் குடிமைச் சுதந்திரங்களையும், அடிப்படை உரிமைகளையும் பெற்றிருக்கலாம்; கட்டாயம் அனுபவிக்க முடியும் என்பதற்கு உத்தரவாதமளிப்பதாகச் செயல்படுகிறது.
• இந்த மக்கள் சுதந்திரங்குளம், உரிமைகளும் நாட்டின் வேறெந்த ஒரு சட்டத்திற்கும் மேலாக முன்னிலையிடம் பெற்றிருப்பவையாகும். இவை தனிமனித உரிமைகள், தாராளவாத ஜனநாயகங்களின் அரசியலமைப்புச் சட்டங்களில் பொதுவாக இடம் பெற்றிருப்பவையாகும்.
• ஆனால், இது போதுமானதல்ல இந்தியக் குடிமக்கள், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகளையும் பெற்றாக வேண்டிய தேவையுள்ளவர்கள்.
• அதன் காரணமாகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறிகள் அடங்கிய நான்காவது பகுதி உள்ளிணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment