LATEST

Saturday, February 15, 2020

கணினி மென்பொருள் உற்பத்தி

கணினி மென்பொருள் உற்பத்தி

கணினி மென்பொருள் உற்பத்தி 

 •    இந்தியாவில் கணினி மென் பொருள் உற்பத்தியில் முதலிடத்தை பெங்களுரும் இரண்டாவது இடத்தை சென்னையும் உள்ளது. 

•    2007-2008 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி 284,900 மில்லியன் ரூபாய் ஆகும்.

•    இ-பப்ளிஷிங் எனப்படும் புத்தக பதிப்பகங்கள் இந்தியாவில் சென்னையில் அதிகம் அமைந்துள்ளது. HCL, Wipro, TCS, Satyam, Infosys, Cognizant Technology Solutions, Covansys, Ford Information Technology, Xansa, Verizon, iSoft, iNautix, Electronic Data Systems, Bally ஆகிய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் அமைந்துள்ளது. 

•    இந்தியாவில் கணினி மென் பொருள் ஏற்றுமதியில் 35.28 சதவீதம் கர்நாடகா தமிழ்நாடு 13.72 சதவீதம் பெற்று முறையே முதலிடம் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

•    இந்தியாவில் காகித உற்பத்தியில் 24.33 சதவீதம் ஆந்திர பிரதேசமும் தமிழ்நாடு 14.56 சதவீதம் பெற்று முறையே முதலிடம் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

•    இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியல் 14.86 சதவீதம் இராஜஸ்தான். மத்திய பிரதேசம் 12.88 சதவீதம் ஆந்திர பிரதேசம் 11.38 சதவீதம் தமிழ்நாடு 10.04 சதவீதம் பெற்று முறையே முதல் நான்கு இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் சிமெண்ட் உற்பத்தி சுமார் 140 இலட்சம் டன்கள் ஆகும்.

•    இந்தியாவில் உள்ள மொத்த 16.66 இலட்சம் விசைத்தறிகளில் தமிழ்நாட்டில் 4.00 லட்சம் விசைத்தறிகள் தமிழ்நாட்டில் உள்ளது. இது சுமார் 24 சதவீதம் ஆகும். இது இந்திய அளவில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்த மூன்றாவது நிலையாகும்.

•    வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் இந்தியாவின் முதலிடத்தை மகாராஷ்டிரா மற்றும் இரண்டாவது இடத்தை தில்லியும் மூன்றாவது இடத்தை தமிழ்நாடும் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment