தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள்
சென்னை மாவட்டம்
• தமிழ்நாட்டின் மிகச் சிறிய மாவட்டம் இதுவே ஆகும்.
• சைக்கிள், லாரி, டாங்கு, இரயில்பெட்டி, எண்ணெய் சுத்திகரிப்பு, அச்சுத் தொழில், பதிப்புத் தொழில், புத்தக வெளியீடு, மோட்டர் பைக், தோல் பதனிடுதல்

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்
• சென்னையில் விவசாயக் கல்லூரியின் ஒரு பகுதியாக 1876ல் துவக்கப்பட்டது.
• 1903ல் கல்லூரி நிலை பெற்றது. Royal Commission on Agriculture படி இந்தியாவின் (சென்னை பல்கலைக் கழகம்) பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட முதல் கல்லூரி இதுவே ஆகும்.
• 20.9.1989ல் பல்கலைக்கழக நிலை வழங்கப்பட்டது. ஆசியாவின் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் இதுவேயாகும்.
• இரண்டாவது கல்லூரி நாமக்கல் மாவட்டத்தில் 1985ல் துவக்கப்பட்டது.
• சென்னையில் Centre of Central Marine Fisheries Research Institute உள்ளது.
• கிழக்கு கடற்கரையில் சென்னை துறைமுகத்தை இம்மாவட்டம் கொண்டுள்ளது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் இரண்டாவது வரைவு திட்டம் வெளியிடப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2008.

காஞ்சிபுரம் மாவட்டம்
• தற்போது இம்மாவட்டம் இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்படுகின்றது. உலகின் சிறந்த கார் தொழிற்சாலை Ford மற்றும் BMW ஆகிய நிறுவனங்கள் செங்கல்பட்டு அருகிலும் HYUNDAI நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் அருகிலும் அமைக்கக்பட்டுள்ளது
• இம்மாவட்டத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது. இங்கு உள்ள அணு உலைக்கு காமினி (கல்பாக்கம் மினி) என்று பெயர்.
• பல்லவர்காலத்தைச் சார்ந்த மாமல்லபுரம் மற்றும் காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவில் ஆகியவை இம் மாவட்டத்தை சார்ந்தவை ஆகும். முட்டுக்காடு என்ற இடத்தில் Central Institute of Brackish Water Aquaculture உள்ளது.

No comments:
Post a Comment