LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாட்டில் உள்ள கல்வி / பல்கலைக் கழகங்கள்

தமிழ்நாட்டில் உள்ள கல்வி / பல்கலைக் கழகங்கள்

 தமிழ்நாட்டில் உள்ள கல்வி / பல்கலைக் கழகங்கள் 


•    தமிழ்நாட்டில் தற்போது 350 பொறியில் கல்லூரிகள், 25 மருத்துவ கல்லூரிகள், 1150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிகள் 5000 மருத்துவ மனைகள் உள்ளன 

•    அனைவரும் அறிவியல் கல்வி பயில வேண்டும் என்பது திராவிட இயக்கங்களின் கொள்கை ஆகும் 

•    மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி 1837ல் துவக்கப்பட்டது 

•    Avinashilingam Institute for homescirnce and Higher Education for Women. இந்த நிறுவனம் 8.6.1998ல் துவக்கப்பட்டது. இது கோயம்புத்தூரில் உள்ளது. 

•    பாரதியார் பல்கலைக் கழகம் 1981ல் துவக்கப்பட்டது. இது கோயம்புத்தூரில் உள்ளது. 

•    பாரதிதாசன் பல்கலைக் கழகம் பிப்ரவரி 1982ல் துவக்கப்பட்டது. இது திருச்சியில் உள்ளது. 

•    Dakshina Bharat Hindi Prachar Sabha 1918ல் மகாத்மா காந்தி அவர்களால் துவக்கப்பட்டது. இது சென்னையில் உள்ளது. 

•    Gandhigram Rural Institute திண்டுக்கல், 3.8.1976ல் பல்கலைக்கழக நிலையைப் பெற்றது. 

•    அழகப்பா பல்கலைக் கழகம் 1985ல் துவக்கப்பட்டது. இது சென்னையில் உள்ளது. 

•    அண்ணாமலை பல்கலைக்கழகம் 1929ல் துவக்கப்பட்டது. இது அண்ணாமலை நகரில் உள்ளது.

•    Indian Institute of Technology, Madras 1959ல் துவக்கப்பட்டது. இது சென்னையில் உள்ளது. 

•    மதுரை காமராசர் பல்கலைக் கழகம் 1966ல் துவக்கப்பட்டது. இது மதுரையில் உள்ளது. 

•    மனோன்மணி சுந்தரனார் பல்கலைக் கழகம் 27.8.1990 திருநெல்வேலியில் துவக்கப்பட்டது. 

•    அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகம் 1984ல் துவக்கப்பட்டது. இது கொடைக்கானலில் உள்ளது. 

•    Tamil Nadu Dr. Ambedkar Law University 20.09.1997ல் சென்னையில் துவக்கப்பட்டது. இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம் இதுவே ஆகும். 

•    Tamil Nadu Dr. MGR Medical University 1987ல் சென்னையில் துவக்கப்பட்டது 

•    Tamil Nadu State Council for Higher Education 9.11.1992 

•    Tamil Nadu Veterinary And Animal Sciences University 1876 ல் சென்னையில் துவக்கப்பட்டது 

•    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது 

•    2002ல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழம் துவக்கப்பட்டது 

•    17.09.1997ல் பெரியார் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது 

•    16.10.2002ல் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூரில் துவக்கப்பட்டது 

•    தமிழகத்தில் அகில இந்தியாவைப் போன்று 10 + 2 + 3 திட்டம் 1978ல் கொண்டு வரப்பட்டது.

No comments:

Post a Comment