தமிழ்நாட்டில் உள்ள இருப்புப் பாதை
இருப்புப் பாதை
• தமிழ்நாட்டின் முதல் இருப்புப் பாதை சென்னை அரக்கோணத்தை இணைத்தது.
• தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னை புது தில்லியை இணைக்கின்றது. இந்த ரயில் சென்னை, விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி, குவாலியர் ஆக்ரா மற்றும் நிசாமுதீன் வழியாக செல்கிறது.
• கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் சென்னை புது தில்லியை இணைக்கின்றது. இந்த ரயில் சென்னை, குண்டூர், வாரங்கல், நாக்பூர், போபால், குவாலியர், ஆக்ரா வழியாக செல்கிறது
• சென்னை நிஜாமுதீன் ராஜதாணி எக்ஸ்பிரஸ் சென்னை நிஜாமுதீனை இணைக்கின்றது. சென்னை, விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், குவாலியர், ஆக்ரா வழியாக செல்கிறது.
• நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னை திருநெல்வேலியை இணைக்கிறது. செங்கல்பட்டு, திண்டிவனம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் கோவில்பட்டி வழியாக செல்கிறது. கோவை எக்ஸ்பிரஸ் அரக்கோணம், ஆம்பூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக கோவை செல்கிறது.
No comments:
Post a Comment