தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள்
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள்
• தமிழகத்தில் தற்போது 24 தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றது. உத்திரபிதேசம் மற்றும் பீகார் அடுத்து தமிழ்நாட்டில் தான் அதிக நெடுஞ்சாலைகள் செல்கின்றன.
• தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 4462 கி. மீ. ஆகும். 12 தேசிய நெடுஞ்சாலைகள் தமிழகத்தில் மட்டும் செல்கின்றது. தமிழகத்தில் இருந்து நான்கு சாலைகள் கேரளாவையும், மூன்று சாலைகள் கர்நாடகத்தையும் இரண்டு சாலைகள் ஆந்திர பிரதேசத்தையும் இணைக்கின்றது மூன்று சாலைகள் பல்வேறு மாநிலங்களையும் இணைக்கின்றது.
1. என். எச். 4 மும்பை – சென்னை சாலை எனப்படும். இச்சாலை தங்க நாற்கர திட்டத்தின் கீழ் அமைந்துள்ளது.

2. என். எச். 5 சென்னை – கல்கத்தா இணைப்புச் சாலையாகும் இச்சாலை ஆந்திர பிரதேசம், ஒரிசா வழியாக தமிழகத்தை இணைக்கும்
3. என். எச். 7 வாரணாசி – கன்னியாகுமரி சாலை எனப்படும். இச்சாலை மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் கர்நாடகா வழியாக தமிழ்நாட்டை இச்சாலை வந்தடைகின்றது. இதன் மொத்த நீளம் 2369 கி. மீட்டர் ஆகும்
4. என். எச். 7 எ திருநெல்வேலி – தூத்துக்குடி சாலை
5. என். எச். 45பி சென்னை – திண்டுக்கல் - தேனீ சாலை
6. என். எச். 45எ விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலை
7. என். எச். 45பி திருச்சி – தூத்துக்குடி சாலை
8. என். எச். 46 கிருஷ்ணகிரி - இராணிப்பேட்டை சாலை
9. என். எச். 47 சேலம் - கொச்சின் - கன்னியாகுமரி சாலை
10. என். எச். 49 கொச்சின் - இராமேஸ்வரம் சாலை
11. என். எச். 66 கிருஷ்ணகிரி – பாண்டிச்சேரி சாலை
12. என். எச். 67 நாகப்பட்டினம் - கூடலூர் சாலை
13. என். எச். 68 உளுந்தூர்பேட்டை – சேலம் சாலை
14. என். எச். 205 சென்னை – அனந்தபூர் சாலை
15. என். எச். 209 பெங்களுர் - திண்டுக்கல் சாலை
16. என். எச். 210 திருச்சி - இராமநாதபுரம் சாலை
17. என். எச். 219 கிருஷ்ணகிரி – மதனப் பள்ளி சாலை
18. என். எச். 220 தேனீ – கொல்லம் சாலை
19. என். எச். 226 தஞ்சாவூர் - மானாமதுரை சாலை
20. என். எச். 227 திருச்சி – சிதம்பரம் சாலை
No comments:
Post a Comment