LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாட்டில் உள்ள அரசு சார்பு சிமெண்ட் ஆலைகள் மற்றும் சிப்காட் & டிட்கோ மூலம் துவக்கப்பட்ட திட்டங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு சார்பு சிமெண்ட் ஆலைகள்  மற்றும் சிப்காட் & டிட்கோ மூலம் துவக்கப்பட்ட திட்டங்கள்

 தமிழ்நாட்டில் உள்ள அரசு சார்பு சிமெண்ட் ஆலைகள்

1. ஆலங்குளம் சிமெண்ட் ஒர்க்ஸ், ஆலங்குளம், விருதுநகர் மாவட்டம் 

2. அரியலூர் சிமெண்ட் ஒர்க்ஸ், அரியலூர் மாவட்டம் 

3. தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ், ஆலங்குளம், விருதுநகர் மாவட்டம்

4. ஸ்டோன் பைப் தொழிலகம், விருதாச்சலம், கடலூர் மாவட்டம்

5. தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ், மாயனூர், கரூர் மாவட்டம்

6. திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்துவில் சங்கர் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது

தமிழகத்தில் சிப்காட் உள்ள இடங்கள்


1. பர்கூர் 
2. இருங்காட்டுக்கோட்டை 
3. புதுக்கோட்டை 
4. செய்யார் 
5. மானாமதுரை 
6. இராணிப்பேட்டை 
7. கடலூர் 
8. நிலக்கோட்டை 
9. சிறுசேரி 
10. கங்கை கொண்டான் 
11. ஓரகடம் 
12. திருப்பெரும்புதூர் 
13. கும்மிடிப்பூண்டி 
14. பெருந்துறை
15. தூத்துக்குடி 
16. ஓசூர்

தமிழ்நாட்டில் டிட்கோ (1956) மூலம் துவக்கப்பட்ட திட்டங்கள்

1. டாட்டா நிறுவனத்துடன் இணைந்து 1985ல் டைட்டன் வாட்ச் நிறுவனத்தை ஓசூரில் நிறுவப்பட்டது 

2. எல்காட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை தரமணியில் டைடல் பார்க்
(TIDEL = TIDCO + ELCOT) நிறுவனம் 

3. டைடல் பார்க் நிறுவனத்துடன் இணைந்து டைசல் பயோடெக் பார்க் நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்டது. பயோடெக் கொள்கையை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம் தமிழ்நாடு ஆகும். (செப்டம்பர் 2000) 

4. சேலம் அருகே சதர்ன் அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி என்ற நிறுவனம் தற்போது ஜிந்தால் குழுமத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது 

5. செங்கற்பட்டு அருகே மகேந்திரா வோர்ல்டு சிட்டி என்ற நகரத்தை உருவாக்கியுள்ளது 

•    தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு 1960 

•    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் துவக்கப்பட்ட ஆண்டு 1982 

•    தமிழகத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் திருப்பெரும்புதூரில் நோக்கியா மற்றும் Flextronics ஆகும்.

No comments:

Post a Comment