LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாட்டில் உள்ள பேப்பர் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலை

தமிழ்நாட்டில் உள்ள பேப்பர் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலை

 தமிழ்நாட்டில் உள்ள பேப்பர் ஆலைகள்

1. Seshasayee Paper & Board Ltd., பள்ளிபாளையம்  நாமக்கல் மாவட்டம்

2. Talent Paper & Boards Ltd., - Sathyamangalam 

3. Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram, Karur District

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு சார்பு சர்க்கரை ஆலைகள்

1. ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வடபுதுப்பட்டு கிராமம், வேலூர் மாவட்டம் 

2. NPKRR கூட்டுறவு சர்க்கரை ஆலை, Thalainayar இளையாந்தோப்பு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம் 

3. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கிருஷ்ணாபுரம், கோயம்புத்தூர் மாவட்டம் 

4. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டம் 

5. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் 

6. சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, கோபாலபுரம், தருமபுரி மாவட்டம் 

7. தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலக்கோடு, தருமபுரி மாவட்டம் 

8. செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, அனக்காவூர், தென்தண்டல் கிராமம், திருவண்ணாமலை மாவட்டம்

9. மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாடலம், காஞ்சிபுரம் மாவட்டம் 

10. எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி சர்க்கரை ஆலை, சேத்தியா தோப்பு, சிதம்பரம், கடலூர் மாவட்டம் 

11. நேஷனல் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மேட்டுப்பட்டி, அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் 

12. கும்மிடிப்பூண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை, புதுவயல், திருவள்ளுர் மாவட்டம் 

13. திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கேதாண்டபட்டி, வேலூர் மாவட்டம் 

14. செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை, பெரிய செவாலை, விழுப்புரம் மாவட்டம் 

15. வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, அம்முண்டி கிராமம், வேலூர் மாவட்டம் 

16. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர், நாமக்கல் மாவட்டம் 

17. அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, குறுங்குளம், தஞ்சாவூர் மாவட்டம் 

18. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவலங்காடு, திருவள்ளுர் மாவட்டம் 

19. பெரம்பலூர் சர்க்கரை ஆலை, எரையூர் பெரம்பலூர் மாவட்டம் 

20. மதுரா சர்க்கரை ஆலை, பாண்டியராஜபுரம், மதுரை மாவட்டம் 

தனியார் சர்க்கரை ஆலைகள்

Rajshree Sugars & Chemicals Ltd., Andipatti Ponni Sugar & Chemicals Ltd., Erode Bannari Amman Sugars Ltd., Sathyamangalam

No comments:

Post a Comment