LATEST

Friday, February 21, 2020

அடிப்படைக் கடமைகளின் முக்கியத்துவம்

அடிப்படைக் கடமைகளின் முக்கியத்துவம்

•    உரிமைகளை அனுபவித்து வருகிற அதே வேளையில், தமது கடமைகளைக் குடிமக்களுக்கு நினைவுபடுத்துபவையாக அவை பயன்படுகின்றன.
•    தேச விரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான எச்சரிக்கையாக அவை பணியாற்றுகின்றன.
•    குடிமக்களுக்கு உத்வேகமூட்டுகிற மூலவளங்களாக அவை பயன்படுவதுடன், அவர்களுக்கு நடுவே ஒரு ஒழுங்குக் கட்டுப்பாட்டையும் பற்றுறுதியையும் முன்னெடுத்துச் செல்கின்றன.
•    ஒரு சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வமான செல்லத்தக்க தன்மையை ஆய்வு செய்யவும், அதை நிர்ணயகரமாகத் தீர்மானிக்கவும் நீதிமன்றங்களுக்கு அவை உதவுகின்றன.
•    அவை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படக் கூடியவை. ஆகவே, அக்கடமைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றத் தவறுகிறவர்களுக்குப் பொருத்தமான அபராதம் அல்லது தண்டனையை விதித்து நாடாளுமன்றம் சட்டமியற்ற முடியும்.

No comments:

Post a Comment