தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்
தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள்
1. கிண்டி தேசிய பூங்கா, சென்னை
2. மன்னார் வளைகுடா மற்றும் தேசிய பூங்கா
3. இந்திராகாந்தி தேசிய பூங்கா, ஆனைமலை
4. மதுரை தேசிய பூங்கா – நீலகிரி
5. முக்கூர்த்தி தேசிய பூங்கா - நீலகிரி
வனவிலங்கு சரணாலயங்கள்
1. முதுமலை வனவிலங்கு சரணாலயம் - முக்கூர்த்தி நீலகிரி மாவட்டம்
2. இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் - ஆணைமலை, கோயம்புத்தூர்
3. களாக்காடு வனவிலங்கு சரணாலயம் - திருநெல்வேலி
4. முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் - திருநெல்வேலி
5. Point Calimere வனவிலங்கு சரணாலயம் - நாகப்பட்டினம்
6. ஸ்ரீவில்லிபுத்தூர் Grizzled Giant Squirrel சரணாலயம் - விருதுநகர் (அணில்)
7. வளநாடு கருப்பு வாத்து சரணாலயம் - தூத்துக்குடி
பறவைகள் சரணாலயங்கள்
1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - காஞ்சிபுரம்
2. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் - இராமநாதபுரம்
3. Karikill பறவைகள் சரணாலயம் - காஞ்சிபுரம்
4. புலிகாட் பறவைகள் சரணாலயம் - திருவள்ளுர்
5. காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் - இராமநாதபுரம்
6. உதயமார்த்தண்டபுரம் பறவைகள் சரணாலயம் - நாகை
7. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் - இராமநாதபுரம்
8. வடூர் பறவைகள் சரணாலயம் - தஞ்சாவூர்
9. கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் - திருநெல்வேலி
10. Karaivetti பறவைகள் சரணாலயம் - பெரம்பலூர்
11. Vellode பறவைகள் சரணாலயம் - ஈரோடு
12. Melselvanur – Keelselvanur பறவைகள் சரணாலயம் - இராமநாதபுரம்
Biosphere Reserve
1. Gulf of Mannar Marine National Park
2. Nilgiris Biosphere Reserve
3. Agasthiyarmalai Biopshere Reserve
No comments:
Post a Comment