அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தொடர்கள்
முதல் கூட்டம்
• டிசம்பர் 9, 1946 - டிசம்பர் 21 இதில் Dr. ராஜேந்திரபிரசாத் நிரந்தர தலைவராக தேர்வு நேருவின் குறிக்கோள் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இரண்டாவது கூட்டம்
• ஜனவரி 20, 1947 ஜனவரி 26 இதில்
• வழிப்படுத்தல் குழு (Steering Commitee)
• சபை நடவடிக்கைகள் பற்றிய குழு
• சிறுபான்மையினரைப் பற்றிய அறிவுரைக்கு
• மத்திய அரசு அதிகாரங்கள் பற்றிய குழு போன்ற முக்கியமான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
• வழிப்படுத்தல் குழு (Steering Commitee)
• சபை நடவடிக்கைகள் பற்றிய குழு
• சிறுபான்மையினரைப் பற்றிய அறிவுரைக்கு
• மத்திய அரசு அதிகாரங்கள் பற்றிய குழு போன்ற முக்கியமான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
மூன்றாவது கூட்டம்
• ஏப்ரல் 22, 1947 முதல் மார்ச் 2
• மத்திய அரசின் அதிகாரங்களை பற்றிய குழு அறிக்கை
• அடிப்படை உரிமை
• சிறுபான்னையினரைப் பற்றிய குழு அறிக்கைகளை சமர்பிக்கப்பட்டன.
• மத்திய அரசின் அதிகாரங்களை பற்றிய குழு அறிக்கை
• அடிப்படை உரிமை
• சிறுபான்னையினரைப் பற்றிய குழு அறிக்கைகளை சமர்பிக்கப்பட்டன.
நான்காவது கூட்டம்
• அடிப்படை உரிமைகள் பற்றிய உட்குழுவின் அறிக்கையும், உயர்நீதி மன்றத்தைப் பற்றிய அறிக்கையும் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு அறிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது.
• மொத்தம் 11 கூட்டத் தொடர்களை நடந்தது. இதில் 114 நாட்கள் அரசியலமைப்பின் வரைவு மட்டும் விவாதிக்கப்பட்டது.
• மொத்தம் 11 கூட்டத் தொடர்களை நடந்தது. இதில் 114 நாட்கள் அரசியலமைப்பின் வரைவு மட்டும் விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment