அரசியலமைப்பு வரைவு குழு
• ஆகஸ்ட் 29 1947-ல் பல்வேறு குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் வரைவுக்குழு அம்பேத்கார் தலைமையில் அமைக்கப்பட்டது. வரைவுக்குழு தனது அறிக்கையை பிப்ரவரி 1948-ல் சமர்பித்தது.
உறுப்பினர்கள்
1. Dr. அம்பேத்கார் - தலைவர்
2. N. கோபாலசாமி ஐயங்கார் - உறுப்பினர்
3. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் - உறுப்பினர்
4. Dr. K.M. முன்ஷி - உறுப்பினர்
5. சையத் முகமது சாதுல்லா - உறுப்பினர்
6. N. மாதவ ராவ (மேனள்) (Replaced by BL Mitra due to ill health) - உறுப்பினர்
7. T.T. கிருஷ்ணமாச்சாரி (Replaced by DP கெய்தான் died in 1948) - உறுப்பினர்.
• அரசியலமைப்பு வரைவு ஜனவரி 1948-ல் மக்களின் விவாதத்திற்கு விடப்பட்டது. தங்கள் கருத்துக்களைக் கூற மக்களுக்கு 8 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
• நவம்பர் 4, 1948-ல் இருந்து விவாதங்கள் நடைபெற்றன. கொண்டுவரப்பட்ட மொத்த 7635 திருத்தங்களில் 2473 திருத்தங்கள் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
• நவம்பர் 14, 1949- மூன்றாவது வாசிப்பு முடிந்தது.
• இறுதியாக ஜனவரி 26 1950-ல் இந்தியா அரசியலமைப்பு சட்டம் செயல்பட தொடங்கப்பட்டது.
• First Reading -4 Feb 1948
• Second Reading – 15 Nov 1949
• Third Reading – 14 Nov 1949
• Finally passed and accepted on Nov 26, 1949 ( Provincial Parliament, Election)
• Last meeting – Jan 24 ,1950 (National anthem , citizenship, National song)
• Came into Force- Jan 26, 1950 (National emblem)

No comments:
Post a Comment